Author : Admin
கம்பனியொன்று பெறுமானத்தேய்வு முறையினை நேர்கோட்டு முறையிலிருந்து குறைந்த செல்மீதி முறைக்கு நடைமுறையாண்டில் மாற்றியுள்ளது. மேற்கூறிய மாற்றத்தை சீராக்க வேண்டியது எதில்?
கணக்கீட்டுக் கொள்கை மாற்றமொன்றாக இருப்பதால் முன்னைய கால நிதிக் கூற்றுகளில்
கணக்கீட்டுக் கொள்கை மாற்றமொன்றாக இருப்பதால் எதிர்கால நிதிக் கூற்றுகளில்
கணக்கீட்டு மதிப்பீடுகளில் மாற்றமொன்றாக இருப்பதால் எதிர்கால நிதிக் கூற்றுகளில்
கணக்கீட்டு மதிப்பீடுகளில் மாற்றமொன்றாக இருப்பதால் நிகழ்கால மற்றும் எதிர்கால நிதிக்கூற்றுகளில்
கணக்கீட்டு கொள்கை மாற்றமொன்றாக இருப்பதால் முன்னைய கால மற்றும் நிகழ்கால நிதிக்கூற்றுகளில்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human