Author : Admin
இலங்கை கணக்கீட்டு நியமம் 12 இன்படி ஐந்தொகை திகதிக்குப் பின்னரான சீராக்கம் செய்யக்கூடிய நிகழ்வுகள் எவ்வாறு வரைவிலக்கணப்படுத்தலாம்?
ஐந்தொகை திகதிக்குப் பின்னர் எழும் நிலைமைகளைக் குறிக்கும் நிகழ்வுகள்
ஐந்தொகை தினத்தில் காணப்படும் நிலைமைகளுக்கான சான்றுகளை வழங்கும் நிகழ்வுகள்
ஐந்தொகை தினத்தின் பின்னர் அதிகரிக்க வேண்டிய தொகைக்கான சிறந்த மதிப்பீட்டினை வழங்கும் நிகழ்வுகள்.
ஐந்தொகைத் தினத்திற்குப் பின்னர் எழும் கொடுக்கல் வாங்கல்களிற்குப் பொருத்தமான தகவல்களை வழங்கும் நிகழ்வுகள்.
ஐந்தொகைத் தினத்திற்குப் பின்னர் எழும் கொடுக்கல் வாங்கல்களிற்கு நம்பகமான தகவல்களை வழங்கும் நிகழ்வுகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human