ACC-U11-34

Author : Admin

Topic updated on 05/01/2018 10:27am

நிறுவனம் ஒன்றின் நிதிவருடம் 31.03.2011 இல் முடிவடைகிறது. நிதிக்கூற்று சமர்ப்பிப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட திகதி 30.05.2011 ஆகும். பின்வரும் நிகழ்வுகள் உமக்கு தரப்படுகிறது.
A- 20.03.2011 இல் நடைபெற்ற கடன் விற்பனை காரணமாக 31.03.2011 இல் கடன்பட்டோரில் உள்ளடக்கப்பட்ட ரூ. 150 000 வருமதிக்குரிய வாடிக்கையாளர் ஒருவர் 20.04.2011 இல் இறந்துள்ளார்.
B – 25.02.2011 இல் இடம்பெற்ற கடன் விற்பனை காரணமாக 31.03.2011 கடன்பட்டோரில் உள்ளடக்கப்பட்ட ரூ. 250 000 இற்குரிய வருமதியாளர் ஒருவர் 05.06.2011 இல் இறந்துள்ளார்.
C – 05.04.2011 இல் இடம் பெற்ற கடன் விற்பனை தொடர்பில் ரூ. 350 000 இற்குரிய வருமதியாளர் ஒருவர் 15.04.2011 இல் இறந்துள்ளார்.
D – 15.03.2011 இல் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்து தொடர்பில் வழக்கு ஒன்று நடைபெறுகிறது. இம்மோட்டார் வாகன விபத்து தொடர்பில் 20.05.2011 இல் ரூ. 250 000 நட்ட ஈடாக கம்பனி செலுத்தியது.
E – 04.04.2011 இல் நடைபெற்ற தீ விபத்தில் ஒரு தொழிற்சாலை முற்றாக சேதமடைந்தது. இதனால் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வுகளில் குறிப்பாக வெளிப்படுத்த வேண்டியவை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply