Author : Admin
வருமான இனங்காணல் தத்துவம் குறிப்பிடுவது யாதெனில் வருமானமானது
இது உழைக்கப்படும் போது, தேறிய அல்லது தேறக் கூடிய போதும் இனங்காணப்படல் வேண்டும்.
உழைக்கப்படும் போது இனங்காணப்படல் வேண்டும்.
தேறியபோது அல்லது தேறக்கூடியபோது இனங்காணப்படல் வேண்டும்.
நடைமுறை கணக்காண்டு காலத்தில் பெறப்பட்ட காசு வரை மட்டும் இனங்காணப்படல் வேண்டும்.
இதனை உழைப்பதற்கு செலவுகள் எழுந்த வரை மட்டும் இனங்காணப்படல் வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human