ACC-U11-16

Author : Admin

Topic updated on 04/28/2018 12:16pm

பின்வரும் கூற்றுகளுள் பிழையான கூற்று / கூற்றுகள் எது/ எவை?
i. பொருண்மையற்ற விடயங்கள் கணக்குப் பதிவுக்கு உட்படுத்தப்படுவதற்கு வேண்டியதில்லை.
ii. காசுக் கணக்கின் சுருக்கம் (காசுப்பாய்ச்சல் கூற்று) காசு அடிப்படையிலும் வருமானக்கூற்று அட்டுறு அடிப்படையிலும் ஐந்தொகை தொடர்ந்தியங்கும் அடிப்படையிலும் தயாரிக்கப்படும்.
iii. நிதிக்கூற்றுகளில் தகவல்கள் சட்ட வடிவத்திலும் உழைக்கப்படும் பயனின் அடிப்படையிலேயே நிரற்படுத்தப்படுகின்றன.
iv. வரலாற்றுக் கிரய எண்ணக்கருவினால் நிதியறிக்கையில் வெளிப்படுத்தப்படும் தகவல்களின் பொருத்தப்பாட்டுத்தன்மை பாதிப்புறும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply