Author : Admin
ஒரு வரையறுக்கப்பட்ட பொதுக்கம்பனியொன்று 2011 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளைத் தயாரித்தது. இவற்றுள் நிதிக்கூற்றுகளாக கருதப்பட முடியாதது
2011 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான உரிமையாண்மை மாற்றக்கூற்று
2011 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான முன்வரைபு வருமானக்கூற்று
2011 மார்ச் 31 இல் உள்ளபடியான நிதி நிலமைக்கூற்று
2011 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக்கூற்று
2011 மார்ச் 31 இல் முடிவடையும் வருடத்திற்கான காசுப்பாய்ச்சல் கூற்று
You must be logged in to post a comment.
Only fill in if you are not human