Author : Admin
கீழே தரப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களின் பகுதிகளில் எது / எவை குறித்த காலத்திற்காகத் தயாரிக்கப்படுகின்றன? A – உரிமையாண்மையில் எழும் மாற்றங்களைக் காட்டும் கூற்று B – காசுப் பாய்ச்சல் கூற்று C – கணக்குகளுக்கான குறிப்புக்கள்
A மாத்திரம்
B மாத்திரம்
A, B ஆகியவை
A, C ஆகியவை
A, B, C எல்லாம் சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human