ACC-U10-72

Author : Admin

Topic updated on 04/28/2018 10:20am

அகிலன், முகிலன் ஆகியோர் இலாப நட்டங்களை முறையே 2 : 1 எனும் விகிதத்தில் பகிர்ந்து பங்குடைமையொன்றை நடத்தினர். அதில் விமலன் என்பவர் 01.04.2016 இல் பங்காளராக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ரூ. 500 000 ஐ மூலதனமாக முதலிட்டுள்ளார். இத்திகதியில் மதிப்பீடு செய்யப்பட்ட நன்மதிப்பானது பங்காளர் மூலதனக் கணக்குகளின் ஊடாக சீராக்கப்பட்டுள்ளது. நன்மதிப்புக் கணக்கானது புத்தகங்களில் பராமரிக்கப்படுவதில்லை. அகிலன், முகிலன்,
விமலன் ஆகியோரின் பங்குடைமை ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பின்வருமாறு:

  • இலாப நட்டமானது அகிலன், முகிலன், விமலன் ஆகியோருக்கிடையே முறையே 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிரப்படும்.
  • முகிலன் ரூ. 360 000 வருடாந்த சம்பளத்துக்கு உரித்துடையவர்.

பின்வரும் தகவல்களும் தரப்பட்டுள்ளன.

அகிலன், முகிலன் ஆகியோர் இவ்வருடத்தில் மேலதிக மூலதனம் எதனையும் இடவில்லை. 31.03.2017 இல் முடிவடைந்த வருடத்துக்கான பங்காளர் பற்றுக்கள் : அகிலன் ரூ. 210 000, முகிலன் ரூ. 200 000, விமலன் ரூ. 70 000. இவை நடைமுறைக் கணக்கினூடாகச் சீராக்கம் செய்யப்பட்டுள்ளன.

31.03.2017 இல் முடிவடைந்த வருடத்திற்கான பங்குடைமையின் இலாபம் மற்றும் முகிலனுக்குப் பகிரப்பட்ட இலாபத்தின் மொத்தம்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply