நிமாலும் பாலாவும் இலாப நட்டங்களைச் சமனாகப் பகிரும் பங்காளர்களாவர். நிமால் பாலாவுக்கு பங்குடைமை வியாபாரத்திலிருந்து ஆகக் குறைந்த வருடாந்த வருமானத்திற்கு உறுதி வழங்கினார். மேலே கூறப்பட்ட உடன்பாட்டிற்கமைய நிமால், பாலாவுக்கிடையிலான வருடத்திற்கான இலாபப் பகிர்வு கீழே தரப்பட்டுள்ளது.

நிமாலினால் பாலாவுக்கு உறுதியளிக்கப்பட்ட வருடாந்த வருமானத் தொகை என்ன?