சிவம், பரம் ஆகிய இருவரும் இலாபநட்டங்களை முறையே 4 : 3 என்ற அடிப்படையில் பகிரும் பங்காளர்கள். இப்பங்குடமையிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வருமாறு

2015.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான தேறிய இலாபம் ரூபா 240 000. மேற்தரப்பட்ட தகவல்களைக் கொண்டு பங்களார்கள் ஒவ்வொருவரினதும் 2015.03.31 இல் காணப்பட்ட மொத்த உரிமையாண்மைத் தொகையினைத் தெரிவு செய்க.