முடிவடைந்த வருடத்திற்கான கமல், விமல், சமல் பங்குடைமை வணிகத்தின் தகவல்களின் சில வருமாறு
A – கமலின் வருடாந்த சம்பளம் ரூபா 30 000
B – குறித்த வருடத்தில் கமலுக்கு காசாக செலுத்திய சம்பளம் ரூபா 18 000
C – கமல், விமல், சமல் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா 50 000, ரூபா 50 000, ரூபா 25 000
D – விமல், சமல் என்போரின் பொருள் பற்று முறையே ரூபா 10 000, ரூபா 5 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.
E – விமலுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா 25 000 இற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.
மேற்தரப்பட்ட சகல தகவல்களையும் கவனத்தில் கொண்ட பின்னர் 2015.03.31 ஆம் திகதியில் முடிவடைந்த வருடத்தில் பங்குடைமை வணிகத்தின் உரிமையில் ஏற்பட்ட அதிகரிப்புத் தொகையாக இருப்பது யாது?