A, B, C ஆகியோர் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாபநட்டங்களை பகிரும் பங்குடைமையிலிருந்து C இளைப்பாற ஏனைய பங்காளர்கள் இலாப நட்டத்தை சமமாகப் பகிர்வர். அன்றைய தினம் நன்மதிப்பு ரூபா 60 000 ஆக மீள் மதிப்பீடு செய்யப்பட்டது. நன்மதிப்பு கணக்கில் ரூபா 30 000 மீதி காணப்பட்டது. C ஓய்வு பெற்ற தினத்திலிருந்து நன்மதிப்பு கணக்கினைப் பேணுவதில்லை எனப் பங்காளர் தீர்மானித்தார். மேற்கூறிய நிகழ்வினால் பங்காளரின் மூலதன கணக்கு
மீதிகளில் ஏற்படும் தேறிய தாக்கம் யாது?