Author : Admin
பங்குடைமை வியாபாரக் கட்டளைச் சட்டத்தின் 24 ம் பிரிவில் உள்ளடங்காத கூற்றாக அமைவது
இலாபநட்டங்கள் சமமாகப் பகிரப்படல் வேண்டும்.
பங்காளருக்கு சம்பளம் பெற முடியாது.
பங்காளரினால் மேற்கொள்ளப்படும் பற்றுக்களுக்கு வட்டி அறவிடப்படல் வேண்டும்.
பங்காளரின் மூலதன மீதிக்கு வட்டி பெற முடியாது.
பங்காளரினால் வணிகத்திற்கு வழங்கப்படும் கடனுக்கு வருடாந்தம் 5மூ வட்டி வழங்கப்படல் வேண்டும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human