Author : Admin
கூறப்பட்ட மூலதனம் ரூ. 75 மில்லியனைக் கொண்டு 2009.04.01 இல் வியாபாரத்தைத் தொடங்கிய கம்பனியொன்று 2010/11, 2009/10 ஆகிய ஆண்டுகளுக்கான பின்வரும் தகவல்களை வழங்கியது.
2010.03.31 இல் உள்ளவாறான மொத்தப் பொறுப்புகள் எது?
ரூ. 5 மில்லியன்
ரூ. 15 மில்லியன்
ரூ. 20 மில்லியன்
ரூ. 25 மில்லியன்
ரூ. 60 மில்லியன்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human