Author : Admin
குமார் என்பவர் 01.01.2009 இல் ரூ. 400 000 மூலதனத்துடன் வியாபார ஸ்தாபனம் ஒன்றை ஆரம்பித்தார். 2009, 2010 இல் முடிவுற்ற ஆண்டுக்கான பின்வரும் தகவல்கள் தரப்படுகிறது.
2010.12.31 இல் உள்ளவாறான உரிமையாண்மை யாது?
ரூபா 1 150 000
ரூபா 400 000
ரூபா 800 000
ரூபா 650 000
ரூபா 850 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human