Author : Admin
LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணம்) இன் கீழ் இனங்காணப்படும் சொத்தொன்று தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எது சரியானதாகும்?
பொருள் உற்பத்திக்கு அல்லது சேவை வழங்கலுக்குப் பாவிப்பதற்காக வைத்திருக்கப்படும் உருவச் சொத்து அல்லது அருவச் சொத்து
ஒரு வருடத்துக்கு மேலான காலத்திற்குப் பயன்படுத்த எதிர்பார்க்கப்படும் சொத்து
சொத்து இனங்காணலின்போது கிரயமாதிரி (Cost model) அல்லது மீள் மதிப்பு மாதிரி (Revaluation model) அடிப்படையில் அளவிடப்படும் சொத்து
சொத்து இனங்காணலைத் தொடர்ந்து ஏற்படும் எல்லாச் செலவுகளும் எப்பொழுதும் மூலதனமாக்கப்படும்.
சொத்தொன்றாக இதனை இனங்காண்பதற்கு சட்டரீதியான உடைமை அவசியமான நிபந்தனையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human