ACC-U11-62

Author : Admin

Topic updated on 04/10/2018 04:28pm

கம்பனியொன்றினால் 2008.04.01 இல் ரூ. 500 000 இற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஆதனமொன்று 2010.04.01 இல் ரூ. 640 000 ஆக முதற் தடவையாக மீள்மதிப்பீடு செய்யப்பட்டது. இத்திகதியில் இவ்வாதனத்தின் பெறுமானத் தேய்வு ஏற்பாட்டுக் கணக்கின் மீதி ரூ. 100 000 ஆகும். இவ்வாதனமானது நேர்கோட்டு முறையில் பெறுமானத் தேய்விடப்படுகிறது. மீள்மதிப்பு செய்தபோது இச்சொத்தின் எஞ்சிய பயன்தரு பாவனைக் காலம் 8 வருடங்களாகும்.

இம்மீள்மதிப்பீட்டின் காரணமாக 2011.03.31 உள்ளவாறான உரிமையாண்மையில் ஏற்பட்ட தேறிய விளைவு எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply