Author : Admin
இலங்கைக் கணக்கீட்டு நியமம் இல. 18 இன் படி, ஆதனம், பொறி, உபகரணம் போன்ற சொத்துக்களுக்கான பெறுமானத்தேய்வு ஏற்பாடு தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானதாகும்?
பெறுமானத்தேய்வு என்பது சொத்தொன்றின் கிரயத்தை அதன் பயன்தரு ஆயுட்காலம் முழுவதற்கும் ஒதுக்கீடு செய்வதாகும்.
ஒரு காலத்திற்கான பெறுமானத் தேய்வுக் கட்டணமானது அச்சொத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள எதிர்காலப் பொருளாதார நன்மைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
ஏனைய காரணிகள் மாறாதிருக்கையில் சொத்தொன்றின் பயன்தரு ஆயுட் காலத்தில் ஏற்படும் மாற்றமானது காலமொன்றிற்கான பெறுமானத் தேய்வு கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டாது.
சொத்துகளைப் பழுதுபார்த்தும், பராமரித்தும் கொண்டுவரின் அச்சொத்துகளுக்குப் பெறுமானத்தேய்விட வேண்டிய தேவையை இல்லாததாக்குகின்றது.
சொத்துக்களிற்கு பெறுமானத்தேய்விடுவதற்கு பயன்படுத்தப்படும் முறையானது அச்சொத்துக்களின் எதிர்பார்க்கப்படும் எதிர்கால பொருளாதார நன்மைகளை நுகரும் விதத்தினைப் பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human