Author : Admin
நிலத்திற்கு சாதாரண நிலைமைகளின் கீழ் பெறுமானத் தேய்வு விதிக்கப்படாமைக்கான காரணம் யாது?
நிலத்தின் பெறுமதி நாளடைவில் அதிகரிக்கின்றது.
நிலத்தின் பெறுமதியைத் துல்லியமாக மதிப்பிட முடியாது.
எல்லா நிலங்களும் ஒரே பயன்பாட்டு (பாவனை) ஆயுட் காலத்தைக் கொண்டுள்ளன.
நிலத்தின் பயன்பாட்டு ஆயுட் காலம் வரையறையற்றது.
நிலத்தினைப் பயன்படுத்தும்போது பாவனை விரயம் ஏற்படுவதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human