பின்வரும் தகவல்களானது 2009.03.31 இல் உள்ளபடியான வரையறுத்த சங்கர் கம்பனியின் மூன்று வகையான சரக்கிருப்பின் மீதிகள் தொடர்பானவை.

சரக்குகளானது தொகுதிவாரியான அடிப்படையில் கிரயத்தினதும் தேறிய தேறக்கூடிய பெறுமதியினதும் குறைவான தொகைகளில் மதிப்பிடப்படின் சங்கர் கம்பனியின் 2009.03.31 இல் உள்ளவாறான ஐந்தொகையில் காணப்படும் மேற்படி
சரக்குகளின் பெறுமதி எதுவாக இருக்கும்?