Author : Admin
கிரயத்தைக் குறிப்பாக அடையாளம் காணமுடியாத சந்தர்ப்பத்தில் இலங்கை கணக்கீட்டு நியமம் இல. 5 இன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள கிரயச் சமன்பாடு பின்வருவனவற்றுள் எது?
முதல் வந்தது முதல் சென்றது, இறுதியாக வந்து முதல் சென்றது, நிறையிட்ட சராசரி
இறுதியாக வந்தது முதல் சென்றது, நிறையிட்ட சராசரி
முதலில் வந்தது முதல் சென்றது, வேலைக் கிரயமிடல், நிறையிட்ட சராசரி
முதலில் வந்து முதலில் சென்றது, எளிய சராசரி
முதலில் வந்தது முதலில் சென்றது, நிறையிட்ட சராசரி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human