ACC-U11-03

Author : Admin

Topic updated on 04/06/2018 03:00pm

நிமல் பொருள் உற்பத்திக்கான தொழிற்சாலையொன்றையும், அவற்றை விற்பனை செய்வதற்கான வியாபார நிலையமொன்றையும் வெவ்வேறாக நடாத்திச் செல்கின்றார்.  2015.03.31 ல் வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக பொருட்களின் இருப்பானது அழிவுற்றது. கணக்கறிக்கையின் படி பின்வரும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • நிதியாண்டில் நேர் பொருளல்லாத உற்பத்திகளில் கிரயம் ரூபா 180 000
  • நிதியாண்டிற்கான மொத்த விற்பனை வருமானம் ரூபா 900 000
  • வணிகமானது உற்பத்திக்கிரயத்தின் அடிப்படையில் 20% இலாபம் வைத்து பண்டங்களை விற்பனை செய்கின்றது.

மொத்த உற்பத்திக் கிரயமும் அழிவுற்ற முடிவுப் பொருட்களினதும் பெறுமதியும் முறையே

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply