Author : Admin
பின்வருவனவற்றுள் எதை / எவற்றை LKAS 2 (சரக்கிருப்பு) இன் வரைவிலக்கணப்படி இருப்புக்களின் கிரயம் என வகைப்படுத்த முடியும்?
A : கொள்வனவுக் கிரயம் (Cost of Purchase) B : நிலைமாற்றற் கிரயம் (Cost of conversion) C : ஏனைய கிரயங்கள் (Other cost)
A மாத்திரம்
A,B மாத்திரம்
A,C மாத்திரம்
B,C மாத்திரம்
A,B,C ஆகிய எல்லாம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human