Author : Admin
பின்வரும் எண்ணக்கருக்களில் எது வருட முடிவிலுள்ள சரக்கிருப்பை கிரயத்தினதும் தேறிய தேறத்தக்க பெறுமதியினதும் ஆகக் குறைந்த பெறுமதியில் இனங்காண்பதற்கான அடிப்படையை வழங்குகிறது?
அட்டுறு
கணக்கீட்டுக் காலம்
தோற்றத்திலும் பார்க்க கருத்து முக்கியத்துவம்
தேறல்
முன்னெச்சரிக்கை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human