Author : Admin
ஐந்தொகையில் குறித்த விடயமொன்று சொத்து என அடையாளப்படுத்துவதற்குக் கீழே தரப்பட்ட நிபந்தனைகளில் எது அவசியமற்றது?
உருப்படியொன்றின் எதிர்பார்க்கப்படும் எதிர்கால நன்மை வியாபாரத்தினால் கட்டுப்படுத்தப்படுதல்
இது பெரும்பாலும் எதிர்கால பொருளாதார நன்மைகளைக் கொண்டிருத்தல்
இது வியாபாரத்திற்குச் சட்டரீதியாகச் சொந்தமாக்கப்பட்டிருத்தல்
இது கடந்தகால கொடுக்கல் வாங்கலின் விளைவினால் எழுதல்
இதன் கிரயத்தை நம்பத்தகு முறையில் மதிப்பிட முடிதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human