Author : Admin
வியாபார நிறுவனமொன்று ரூ. 1 500 000 பெறுமதியான இயந்திரமொன்றை குத்தகை முறையில் கொள்வனவு செய்யப்பட்டு அது ஓர் சொத்தாக ஐந்தொகையில் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான கணக்கீட்டு செயற்பாட்டிற்கு பின்வருவனவற்றில் நேரடி அடிப்படையாக அமைவது எது?
வரலாற்றுக் கிரயம்
சட்ட முரண்
சட்ட முரண், தொடர்ந்தியங்கும்
தொடர்ந்தியங்கும் நம்பகத் தன்மை
முன்னெச்சரிக்கை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human