Author : Admin
அஜித் வியாபாரம் காசாக செலுத்திய வருமானவரி தொகை ரூபா 60 000 வருமான வரிச் செலவுக்கணக்கில் பதிந்தது. அஜித்தின் வருமானவரி ரூபா 82 000 என கணக்காண்டுக்கு மதிப்பிடப்பட்டது. இங்கு மீறப்பட்ட கணக்கீட்டு எண்ணக்கரு யாது?
அட்டுறு எண்ணக்கரு
முன்னெச்சரிக்கை எண்ணக்கரு
வணிக அலகுசார் எண்ணக்கரு
இணைதல் எண்ணக்கரு
ஆவர்த்தன எண்ணக்கரு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human