Author : Admin
பண்டங்களின் விற்பனை மூலம் ஈட்டப்பெறும் வருமானம் இனங்காணப்படுவதற்கு திருப்திப்படுத்த வேண்டிய நிபந்தனைகளில் பொருத்தமற்றது
பண்டங்களில் உள்ள உரிமையினையும் குறிப்பிடத்தக்க ஆபத்தின் வெகுமதியினையும் நிறுவனம் அதன் கொள்வனவாளருக்கு மாற்றியிருத்தல்.
வருமானத்தின் அளவு நம்பகமாக அளவிடக்கூடியதாக இருத்தல்.
கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய பொருளாதார நலன் நிறுவனத்திற்குள் உட்பாயக் கூடிய சாத்தியம் காணப்படல்.
கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புபட்ட ஏற்பட்ட கிரயம் அல்லது ஏற்படக்கூடிய கிரயம் நம்பகரமாக அளவிடக் கூடியதாக இருத்தல்.
விற்கப்பட்ட பொருளுக்கான பிரதிபயனை உடன் பெறுதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human