Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் தொடர்ந்து செயற்படும் எண்ணக்கருவைக் குறித்து நிற்கும் கூற்று
வணிகம் எப்போதும் இலாபத்தில் ஒரு பகுதியை நிறுத்தி வைத்திருக்கும்.
கடன்கொடுத்தோருக்குச் செலுத்துவதற்கு வணிகத்தில் போதியளவு திரவச் சொத்துக்கள் வைத்திருக்கப்படும்.
வணிகம் நீண்ட காலத்திற்கு செயற்படும் என்னும் ஊகத்தின் அடிப்படையில் கணக்குகள் பேணப்படும்.
வணிகம் நீண்ட காலத்திற்கு நட்டமடைவதை தவிர்த்துக் கொள்ளல்.
வணிகத்தின் சொத்துக்களின் பெறுமானம் பொறுப்புகளின் பெறுமானத்திலும் கூடுதலாக இருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human