ACC-U04-94

Author : Admin

Topic updated on 03/06/2018 05:19pm

நீவ் லங்கா தளபாடக் கம்பனி

  • வியாபாரத்தில் பயன்படுத்துவதற்காக ரூ. 150 000 பெறுமதியான காரியாலய தளபாடங்களையும் விற்பனை செய்வதற்காக ரூ. 300 000 பெறுமதியான தளபாட உபகரணங்களையும் ஆதவன் கம்பனியில் கடனுக்கு கொள்வனவு
    செய்தது.
  • தளபாட உபகரணங்களாவன ரூ. 400 000 ற்கு கடனுக்கு விற்பனை செய்யப்பட்டன.

மேற்படி கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்வதற்கு முறையே பொருத்தமான சரியான விடையை தெரிவு செய்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply