ACC-U04-91

Author : Admin

Topic updated on 03/06/2018 05:12pm

நாலன் வணிகத்திலிருந்து பின்வரும் தரவுகள் பெறப்பட்டன.

துஷித்திடமிருந்து கொள்வனவு 7 500
பியாலிடமிருந்து கொள்வனவு 12 000 (வியாபாரக் கழிவு 10% கழித்த பின்)
குமுதிடமிருந்து கொள்வனவு 12 000 (வியாபார கழிவு 20%)
ஜோஹானிடமிருந்து கொள்வனவு 5 000

கொள்வனவு நாளேட்டில் பதியப்படவேண்டிய தொகை யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply