ACC-U04-87

Author : Admin

Topic updated on 03/06/2018 03:32pm

காசேட்டுடன் தொடர்புடைய சரியான கூற்றுக்களை கொண்ட தொகுதி எது?

  1. காசேட்டுக் கழிவு நிரலின் பதிவுகள் இரட்டைப் பதிவின் ஒரு பகுதியல்ல.
  2. காசேட்டில் உள்ளடக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் ஒரு விளைவு மாத்திரம் பேரேட்டுக் கணக்குகளில் பதிவு செய்யப்படும்.
  3. காசேடு ஒரு மூல ஏடாகவும் பேரேட்டுக் கணக்காகவும் தொழிற்படும்.
  4. குறித்த கால முடிவில் காசேட்டின் வரவுப்பக்க கழிவுகளின் மொத்தம் பெற்ற கழிவுக் கணக்கில் செலவு பக்கத்திற்கு மாற்றப்படும்.
  5. காசேட்டின் செலவுப்பக்க பெறுமானம் உரிய கடன்பட்டோர் கணக்கில் வரவில் பதியப்படும்.
 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply