கொள்வனவுப் பேரேட்டில் உள்ள கடன்கொடுநர் பட்டியல் மீதியின் கூட்டுத்தொகை கொள்வனவுப் பேரேட்டுக் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதியுடன் இணங்கவில்லை. இதற்கு ரூபா 15 000 செலவு மீதியான கடன்கொடுநர் பட்டியல் மீதி வரவு மீதியாகக் காட்டப்பட்டமை காரணமாகும். கொள்வனவுப் பேரேட்டு பட்டியலை மீதியின் கூட்டுத்தொகையில் ஏற்பட்ட தவறினைத் திருத்துவதற்குத் தேவைப்படும்