Author : Admin
கிளேனி வியாபார ஸ்தாபனத்தின் பரீட்சை மீதி தயார் செய்த போது அதன் வரவுப்பக்க கூட்டுத்தொகை ரூ. 843 000 ஆகவும் செலவுப்பக்கக் கூட்டுத்தொகை ரூ. 852 000 ஆகவும் காணப்பட்டது. இவ்வேறுபாட்டுக்குக் காரணமாக அமையக் கூடியவை எவை?
சம்பளம் ரூ. 65 000 காசேட்டில் சரியாகப் பதியப்பட்ட போதிலும் சம்பளக் கணக்கில் ரூ. 56 000 எனப் பதியப்பட்டது.
வலிஸ்ரனின் உட்திரும்பல் ரூ. 9 000 இற்கு எப்பதிவும் இடம்பெறவில்லை.
மெலோசனுக்கு நடைபெற்ற கடன் விற்பனை ரூ. 87 000 மூலஏடுகளில் ரூ. 78 000 எனப் பதியப்பட்டது.
பெற்ற தரகு ரூ. 98 000 காசேட்டில் சரியாகவும் பெற்ற தரகுக் கணக்கில் ரூ. 89 000 எனவும் பதியப்பட்டது.
பெற்ற கழிவு நிரலின் கூட்டுத்தொகை ரூ. 9 000 பெற்ற கழிவு கணக்கிலும் கடன்கொடுத்தோர் கணக்கிலும் வரவில் பதியப்பட்டது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human