றோமியன் வியாபார ஸ்தாபனம் ரூ. 500 000 பட்டியலிடப்பட்ட பண்டங்களை கமல் ராஜ் வியாபார ஸ்தாபனத்தில் இருந்து வாங்கியது. விற்பனையின் போது 20% வியாபாரக் கழிவு அனுமதிக்கப்படுகிறது. 20% மான பண்டங்கள் பழுதடைந்துள்ளமையால் திருப்பியனுப்பப்பட்டது. கொடுப்பனவு 5% காசுக் கழிவு கழித்த பின் கொடுத்து தீர்க்கப்பட்டது. மேற்படி கொடுக்கல் வாங்கல்களுக்கு அமைய கணக்கேடுகளில் பதிவு செய்யப்படும் விற்பனை, உட்திரும்பல், அனுமதித்த கழிவு முறையே