ACC-U04-71

Author : Admin

Topic updated on 03/06/2018 12:23pm

கம்பனி ஒன்றின் 31.03.2015 இல் உள்ளவாறு கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி 48 000 ரூபாவாகவும், கடன்பட்டோர் பட்டியல் படி மீதிகளின் மொத்தம் வேறு தொகையாகவும் காணப்பட்டது. வேறுபாட்டுக்கான காரணங்கள் வருமாறு:

  1. 12 000 ரூபாவுக்கான விற்பனைப் பட்டியல் ஒன்று விற்பனை நாளேட்டில் 2 000 ரூபா எனப் பதியப்பட்டிருக்கிறது.
  2. கடன்படுநர் வங்கிக்கு நேரடியாக வைப்புச் செய்த 4 000 ரூபா ஏடுகளில் பதியப்பட்டிருக்கவில்லை.
  3. சதீசுக்குக் கொடுத்த கழிவு 800 ரூபா அவரது பேரேட்டுக்கு மாற்றப்படவில்லை.

சரியான கடன்பட்டோர் கட்டுப்பாட்டு க/கு மீதி யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply