விற்பனை நாளேடு தொடர்பான பிழையான தகவல்களை உள்ளடக்கிய தொகுதி
(அ) விற்பனை விபரங்கள் யாவும் எழுதப்படும்.
(ஆ) மீள் விற்பனைக்காக வாங்கப்பட்ட பொருட்களின் விற்பனைகள் பதியப்படும்.
(இ) மீள் விற்பனைக்காக வாங்கப்பட்ட பொருட்களின் கடன் விற்பனைகள் பதியப்படும்.
(ஈ) நாளேட்டில் உள்ள விற்பனை செய்யப்பட்ட பெயருக்குரிய தொகைகள் அவர்களது தனிப்பட்டவர் கணக்கில் செலவில் எழுதப்படும்.