Author : Admin
பின்வரும் கடன் விற்பனைகள் தொடர்பான தகவல்கள் 2015 மார்ச் மாதத்திற்குரியதாகும்.
உரிய திகதிக்கு முன்னர் பணம் செலுத்தப்படுமாயின் 5% காசுக் கழிவு வழங்கப்படும். கடன்பட்டோருக்கு வழங்கிய கழிவினைப் பதிவுசெய்வதற்குரிய சரியான இரட்டைப்பதிவு எது?
கொடுத்த கழிவுக் க/கு வரவு 45 000 கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் க/கு செலவு 45 000
கொடுத்த கழிவுக் க/கு வரவு 45 000 காசுக் க/கு செலவு 45 000
கொடுத்த கழிவுக் க/கு வரவு 50 000 கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் க/கு செலவு 50 000
கொடுத்த கழிவுக் க/கு வரவு 235 000 கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் க/கு செலவு 235 000
கொடுத்த கழிவுக் க/கு வரவு 235 000 காசுக் க/கு செலவு 235 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human