Author : Admin
கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களில் எது பிழையானது?
இது கடன்கொடுத்தோரின் சுருக்கிய தகவல்களை வழங்குகின்றது.
இது கொடுக்கல் வாங்கல்களைப் பதிதலில் இரட்டைப் பதிவு முறையைப் பின்பற்றுகிறது.
இது கடன்கொடுத்தோரின் துணைப்பேரேட்டில் காணப்படும்.
இது பரீட்சை மீதியில் காணப்படும்.
இது குறித்த திகதியிலுள்ளவாறான கடன்கொடுத்தோர் மீதியை வழங்குகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human