ACC-U04-55

Author : Admin

Topic updated on 03/06/2018 11:19am

வணிகம் ஒன்றின் ஜனவரி மாத முடிவில் காசேட்டின்படி வங்கி வரவு மீதி 86 000 ரூபாவைக் காட்டியது. ஆனால் வங்கிக் கூற்றுப்படி மீதியுடன் ஒப்பிட்டபோது வேறுபாடு காணப்பட்டது. வேறுபாட்டுக்கான காரணங்கள் வருமாறு :

  1. கொடுப்பனவுக்காகச் சமர்ப்பிக்கப்படாத காசோலை 12 000 ரூபா
  2. வைப்பிலிட்டு வசூலிக்கப்படாத காசோலை 24 000 ரூபா
  3. நிலையான கட்டணப்படி வங்கி செலுத்திய கடனட்டைப் பணம் 4 000 ரூபா
  4. கடன்படுநரின் நேரடி வைப்பு 14 000 ரூபா

வங்கிக்கூற்று மீதியும், சீராக்கிய வங்கி மீதியும் முறையே

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply