Author : Admin
31.03.2016 இல் வங்கிகூற்று மீதி 32 000 மாற்றப்படாத காசோலை 5 000 வசூலிக்கப்படாத காசோலை 8 000 வங்கிக் கட்டணம் 2 000 காசேட்டில் பதியப்படவில்லை.
சீராக்கப்பட்ட வங்கிக் கணக்கு மீதி யாது?
ரூபா 29 000
ரூபா 45 000
ரூபா 31 000
ரூபா 37 000
ரூபா 33 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human