Author : Admin
கண்ணன் வியாபாரத்தின் ஒக்டோபர் 2014 இல் ரூபா 2 500 க்கு வழங்கப்பட்ட காசோலை ஒன்று காசேட்டின் வங்கி நிரலில் ரூபா 5 200 என பதியப்பட்டிருந்தது. ஆனால் இக்காசோலை வங்கிக்கு 31 ஒக்டோபர் வரை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலை பற்றிய பின்வரும் கூற்றில் சரியானது
வங்கி மீதிகளின் இணக்கக் கூற்றிலிருந்து இத்தவறினை இனங்காணமுடியும்.
திருத்திய காசேட்டில் இத்தவறினை இனங்காண முடியும்.
வங்கி மீதிகளின் இணக்கக் கூற்றிலிருந்து இத்தவறினை இனங்காணமுடியாது.
காசேட்டில் இத்தவறினை இனங்காணமுடியாது.
இத்தவறினை ஒக்டோபர் மாத வங்கிக் கூற்றில் இனங்காணமுடியாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human