ACC-U04-38

Author : Admin

Topic updated on 03/06/2018 09:57am

வேலன் நிறுவனத்தின் 2011 டிசம்பர் மாதத்துக்கான பின்வரும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

– டிசம்பர் 31 இல் வங்கிக்கூற்றின்படியான மேலதிகப் பற்று மீதி ரூபா 22 000
– வைப்பு செய்யப்பட்டு இன்றும் வசூலிக்கப்படாத காசோலை ரூபா 4 000
– வழங்கப்பட்டும் இன்னமும் மாற்றப்படாத காசோலை ரூபா 10 000
– காசேட்டில் பதியப்படாத வங்கிக் கட்டணம் ரூபா 3 000
– காசேட்டில் பதிவு இடம்பெறாத மறுக்கப்பட்ட காசோலை ரூபா 6 000

மேற்கூறிய வேறுபாடுகள் சீராக்கப்பட்ட பின்னர் காசேட்டில் வங்கி மேலதிகப் பற்று மீதி யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply