நிறுவனமொன்றின் மே மாதம் 2012ஆம் ஆண்டுக்கான வங்கி கூற்றின்படி வங்கி மீதி ரூபா 24 000 சாதக மீதியை காட்டியது. அத்தினத்தில் மாற்றப்படாத காசோலைகள் ரூ. 10 000 மும் வசூலிக்கப்படாத காசோலைகள் ரூபா 7 500 மும் நிலையான கட்டளையின் பெயரில் வங்கி செலுத்திய செலவுகள் ரூபா 5 000 மும் காணப்பட்டதாயின் ஐந்தொகையில் காட்டப்படும் வங்கிமீதி யாது?