ACC-U04-27

Author : Admin

Topic updated on 03/05/2018 05:20pm

காசேட்டின்படி வங்கிமீதி ரூ. 323 000 ஆகும். இது வங்கிக் கூற்று மீதியுடன் இணங்கவில்லை. பின்வரும் விடயம் காரணமாக அமைந்தது.

  • மாற்றப்படாத காசோலை ரூ. 35 000
  • வங்கிக் கட்டணம் ரூ. 5 000
  • வசூலிக்கப்படாத காசோலை ரூ. 55 000
  • நேரடி வைப்பு ரூ. 30 000

நிதி நிலைமைக் கூற்றில் பதியப்படும் வங்கி மீதி யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply