வங்கி இணக்கக் கூற்று தயார் செய்வதற்கான சரியான ஒழுங்கு வரிசை யாது?
A – வங்கிக் கூற்றினை காசேட்டுடன் ஒப்பீடு செய்தல்.
B – காலவேறுபாட்டினை வங்கி இணக்கக் கூற்றில் பதிவு செய்தல்.
C – காசேட்டினைத் தயாரித்தல்.
D – விடுபாடுகளை சீராக்கிய காசேட்டில் பதிவு செய்தல்.