31.03.2015 இலுள்ளவாறான தனூஜா PLC இன் கடன் கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் மீதியானது ரூ. 360 000 ஆகும். அதே நாளில் கடன்கொடுத்தோர் பேரேட்டின்படி கடன்கொடுத்தோர் மீதியினது மொத்தம் ரூ. 406 000 ஆகும். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையானது பின்வருவனவற்றை வெளிக்கொணர்ந்தது.
31.03.2015 இலுள்ளவாறான கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் சரியான மீதி :