ACC-U04-190

Author : Admin

Topic updated on 04/05/2018 02:37pm

வரையறுத்த அம்மு பொதுக்கம்பனியின் 31.03.2014 இல் உள்ளபடி கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூ. 460 000 ஆகவும் கடன்பட்டோர் பேரேட்டின்படியான கடன்பட்டோர் மீதிகளின் மொத்தம் ரூ. 450 000 ஆகவும் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது பின்வருவன வெளிக்கொணரப்பட்டன.

  •  அறவிடமுடியாக் கடனாகப் பதிவழிக்கப்பட்ட ரூ. 10 000 கடன்பட்டோர் மீதியொன்று கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கவில்லை.
  • விற்பனைப் பட்டியலொன்றின் ரூ. 21 000 விற்பனை காசேட்டில் ரூ. 12 000 எனப் பதியப்பட்டிருந்தது.
  • கடன்பட்டவரொருவர் நேரடியாக வங்கிக்குச் செலுத்திய ரூ. 31 000 கடன்பட்டோர் பேரேடு மற்றும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு ஆகிய இரண்டிலும் பதியப்பட்டிருக்கவில்லை.

31.03.2014 இல் உள்ளவாறான கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் சரியான மீதி :

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply