பின்வரும் தகவல்கள் வியாபாரமொன்றின் மார்ச் 2013 மாதத்துடன் தொடர்புடையது.

வாடிக்கையாளர்கள் விற்பனைத் திகதியிலிருந்து 15 நாட்களுக்குள் தமது தொகைகளைக் கொடுத்து தீர்ப்பார்களாயின் அவர்களுக்கு 5% காசுக்கழிவு கொடுக்கப்படுகிறது. கடன்பட்டோர் மீதிகளில் 50% ஆனவை இவ்வாறான கழிவுகள்
மூலம் தீர்க்கப்பட்டுள்ளன என வியாபாரத்தின் பதிவேடுகளிலிருந்து அறிய முடிகிறது. பின்வருவனவற்றுள் கடன்பட்டோருக்கு கொடுத்த கழிவினைப் பதிவதற்கான சரியான நாட்குறிப்பு எது?