ACC-U04-183

Author : Admin

Topic updated on 04/05/2018 12:52pm

அமலன் தனது தனிப்பட்ட சேமிப்புப் பணம் ரூ. 500 000 இனையும் தனது ரூ. 2 000 000 பெறுமதியான மோட்டார் வாகனத்தினையும் பாவித்து 01.04.2012 இல் வியாபாரம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். தொடங்கிய முதல் மாதத்தில் வியாபார நிறுவனம் ரூ. 300 000 இற்கு சரக்குகளை கடனிற்கு கொள்வனவு செய்தது. இவற்றுள் ரூ. 50 000 பெறுமதியானவைகளில் குறைபாடுகள் இருந்ததால் திருப்பியனுப்பப்பட்டன. இக்கொடுக்கல் வாங்கல்களைப் பதிவதற்கான மூல ஆவணங்களின் ஒழுங்கு வரிசை யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply